உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 76
  • யெகோவா நம் சிறந்த சிநேகிதர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா நம் சிறந்த சிநேகிதர்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் நண்பராகுங்கள்!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • என் நண்பராகுங்கள் என கடவுள் அழைக்கிறார்
    கடவுளுடைய நண்பர்
  • கடவுளை நேசிக்கிறவர்களை நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • ஆபிரகாம் ‘என் நண்பன்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 76

பாட்டு 76

யெகோவா நம் சிறந்த சிநேகிதர்

(ஏசாயா 41:8)

1. யெகோவா தேவன் உத்தமர்

சிறந்த சிநேகிதர்.

இப்பூமி வீட்டைப் படைத்து

நித்திய வாழ்வீந்தவர்.

முதல்பெற்றோர் நீதிப்பாதை

விட்டு விலகினர்.

என்றாலும் உண்மையுள்ளோரை

சிநேகிக்கிறார் அவர்.

2. ஆபிரகாம் தேவசிநேகிதர்,

உண்மையாயிருந்தார்;

யெகோவா சோதித்தபோதும்

உண்மை காத்துக்கொண்டார்;

தன்மகனை எழுப்புவார்

என்றறிந்திருந்தார்.

ஆம், உத்தம ஆபிரகாமைக்

கடவுள் சிநேகித்தார்.

3. மனிதரில் கொண்ட அன்பால்

இயேசு இங்குவந்தார்.

நம்மை தேவனிடம் சேர்க்க

தம் ஜீவனை தந்தார்.

அவர் அன்பை முறித்திட

சாத்தான் முயன்றானே.

உத்தம மகனாய்

இயேசு விலகவில்லையே.

4. தேவனும், குமாரனுமே

சிறந்த சிநேகிதர்;

முடிவில்லா ஜீவன்பெற

மெய்யன்பு காட்டினர்.

தேவனுக்குலக சிநேகம்

பகையென்றறிவோம்.

அவர் உண்மை சிநேகிதராய்

நிரூபித்திடுவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்