உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 153
  • யெகோவா, எங்கள் இரட்சிப்பின் தேவன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா, எங்கள் இரட்சிப்பின் தேவன்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உங்கள் ‘இரட்சிப்பின் நம்பிக்கையை’ பிரகாசமாக வையுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • இரட்சிப்பு—அது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • இதுவே இரட்சிப்பின் நாள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இரட்சிப்பு
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 153

பாட்டு 153

யெகோவா, எங்கள் இரட்சிப்பின் தேவன்

(சங்கீதம் 85:7)

1. எங்கள் யெகோவாதேவனே

பாவங்களை மன்னிப்பீரே.

பாவத்தில் கர்ப்பந்தரித்தோம்

சத்தியமின்றி துக்கித்தோம்.

உம்கரத்தால் காத்தருள்வீர்,

உம்தேசத்தில் சேர்த்திடுவீர்.

உம்தயவுக்குள் வருவோம்,

உம் இரட்சிப்பையே பாடுவோம்.

உம் இரட்சிப்பையே பாடுவோம்.

2. செம்மறியாய்க் கூட்டினீரே,

கிறிஸ்து முன்னறிவித்தாரே

சிதறிய மக்களுக்கு உண்டு

மீட்படையும் வாய்ப்பு.

தாழ்மையுடையோருக்கு

நீர் சமாதானம் அளிக்கிறீர்.

உமக்குப் பயந்தோருக்கு

சமீபமாய் இரட்சிப் புண்டு,

சமீபமாய் இரட்சிப் புண்டு.

3. சத்தியம் தயைதளைத்ததே,

அதனால் மகிழ்கிறோமே.

உம்குமாரன் ஆட்சியிலே

செயல்கள் ஆச்சரியமே.

ராஜ்ய ஆட்சிக் காலம் இது,

சத்தியம் மலர்கிறது.

நாம் எங்கும் அறிவிப்போமே

மாஇரட்சிப்பளிக்கிறீரே,

மாஇரட்சிப்பளிக்கிறீரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்