உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 86
  • அன்பின் கனியை வளர்த்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அன்பின் கனியை வளர்த்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • அன்பெனும் பண்பை வளர்த்தல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ‘மிகுந்த கனிகளைக் கொடுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ‘சகித்திருந்து பலன் கொடுக்கிறவர்களை’ யெகோவா நேசிக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • “இவைகளில் அன்பே பெரியது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 86

பாட்டு 86

அன்பின் கனியை வளர்த்தல்

(1 கொரிந்தியர் 13:8)

1. யெகோவாதம் ஊழியர்களுக்கு

அன்பாய்த் தம்சித்தம் செய்வதற்கு

தேவையான வைதந்தாரே;

நல் ஈவுகள் கொடுத்தாரே.

ஆவியின்கனி போற்றுவர்;

மதித்துவிருத்தி செய்வர்.

அன்பை மேன்மையாய் நோக்குவர்;

பிரயோகிப்பதில் மகிழ்வர்.

2. ஈவுகளெல்லாம் ஊழியத்திற்கே;

முனைவோம் பிரயோகிப்பதற்கே.

முக்கிய கனி காட்டுவோமே;

பொருத்த முயற்சிப்போமே.

மனமிருந்தால் போதாது,

போஷித்தால் மட்டும் போதாது.

முழுஇருதயம் வேண்டும்.

ஆசீர்வாதம் சொல்லவேண்டும்.

3. அதிக தேர்ச்சிக்கே முயல்வோம்.

சமாதானத்தைக் காத்திடுவோம்.

துன்பத்தில் பொறுமை வேண்டும்.

பலவீனர் தாங்கவேண்டும்.

உண்மை அக்கறையைக் காண்பி,

சிறுகாரியத்திலும் காண்பி.

அன்பை முழுமையாக்குவோம்.

நம் மாதேவனைப்போலாவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்