உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 216
  • “கனிவுடன் பாசமாயிருங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “கனிவுடன் பாசமாயிருங்கள்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “ஒருவரிலொருவர் கனிவான பாசமுள்ளவர்களாய் இருங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • பாசத்தைக் காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • சகோதர நேசத்திற்கு திறவுகோலைக் கண்டுபிடித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • பாசத்தைக் காட்டுவது எப்படி?
    குடும்ப ஸ்பெஷல்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 216

பாட்டு 216

“கனிவுடன் பாசமாயிருங்கள்”

(ரோமர் 12:10)

1. யெகோவாவின் கனிவான பாசந்தான் என்னே.

தம்மைத்தேடுவோருக்கே!

அவர் இரக்கம் நற்குணம் மகிழ்விக்குமே.

இளைப்பாறுதல் பெறுவோமே.

2. உள்ளான சகோதர பாசத்தைக் காண்பிப்போம்.

தேவ வீட்டில் சேவிப்போம்.

நம் நடத்தையில் அவரைப்பிரதிபலிப்போம்.

அமைதி, ஐக்கியம் காத்துக்கொள்வோம்.

3. கிறிஸ்தவராய் ஒருவருக்கொருவர் சொந்தம்.

ஊக்க அன்பு அவசியம்.

சகோதரர்பேரில் மதிப்பு, கரிசனை.

தவிர்த்திடும் குறைகாண்பதை.

4. ஞானமாய், கனிவுடன் பாசத்தைக் காண்பிப்போம்.

இயேசு சொன்னதைச் செய்வோம்.

நல்லிருதயமும் புரிந்துகொள்ளுதலும் பலரை,

நம்மை மகிழ்விக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்