உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 159
  • நம் உடைமையாகிய சமாதானம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் உடைமையாகிய சமாதானம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • சமாதானம் நம் உடமை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • சமாதானம்—கடவுள் தரும் பரிசு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • உண்மையான சமாதானம்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 159

பாட்டு 159

நம் உடைமையாகிய சமாதானம்

(யோவான் 14:27)

1. சாத்தான் கூட்டத்தாருக்கும்

தேவனற்றோர்க்கும்

இல்லையே சமாதானம்,

மெய்ச் சமாதானம்.

தேவனைத் தேடுவோர்க்கு,

விசுவாசிக்கு கிடைக்கும்

சமாதானம்

மெய்ச் சமாதானம்.

2. சமாதானத்தின் தேவன்,

நாம் போற்றும் தேவன்,

யுத்தங்களை நீக்குவார்,

ஐக்கியம் நாட்டுவார்.

சமாதானப் பிரபுவே,

கிறிஸ்து இயேசுவே தருவார்

சமாதானம்,

மெய்ச்சமாதானம்.

3. விட்டு விட்டோம் பயங்கள்.

கடும் வார்த்தைகள்.

மாற்றினோம் ஈட்டியையும்,

பட்டயத்தையும்.

இச்சமாதானம் கொள்வோம்,

மன்னித்திடுவோம்.

“செம்மறிகளாய்” வாழ்வோம்,

அன்புகாட்டுவோம்.

4. சமாதானம் நற்கனி,

நீதியின் கனி.

தேவஞானத்தின் பலன்,

ஜெபத்தின் பலன்.

நம் வழியைக் காண்பிப்போம்,

ஒற்றுமை காப்போம்.

பூரண நாள் வருமே,

இன்பம்கொள்வோமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்