உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 138
  • ஆ, தேவனோடு சஞ்சரி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆ, தேவனோடு சஞ்சரி!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவனோடு நடப்பீரே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • யெகோவாவின் பாதையில் நடப்போம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “வழி இதுவே”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 138

பாட்டு 138

ஆ, தேவனோடு சஞ்சரி!

(மீகா 6:8)

1. ஆ, தேவனோடு சஞ்சரி.

மெய் இரக்கம் தரி.

தேவனிடம் நேர்மைநாடு,

மீண்டும் பலப்படு.

மாசத்தியத்தைப் பற்றியிரு.

விலகாமலிரு.

குழந்தைப்போல் நடத்துவார்,

கைபிடித்துச் செல்வார்.

2. ஆ, தேவனோடு சஞ்சரி,

பரிசுத்தம் தரி.

முதிர்ச்சியிடம் முன்னேறு,

அவர்தயை பெறு.

தூய்மையும், சத்தியம்,

நீதியும் உள்ளயாவற்றையும்

எப்போதும் நினைவில்கொண்டு

தேவனையே நம்பு.

3. ஆ, தேவனோடு சஞ்சரி,

விசுவாசம் தரி.

மெய்த்திருப்தி, தேவபக்தி

பெறுவதுறுதி.

ஆ, சஞ்சரி தேவனோடு,

என்றும் போற்றிப்பாடு,

ராஜ்ய சேவையைச் செய்வாயே.

மகிழ்ச்சி காண்பாயே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்