உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 200
  • சீஷராயிருப்பதற்குச் சான்று

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சீஷராயிருப்பதற்குச் சான்று
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • அன்பு—பொன்னான ஒரு குணம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • அன்பிலே வளருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • “தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • “கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 200

பாட்டு 200

சீஷராயிருப்பதற்குச் சான்று

(யோவான் 13:34, 35)

1. அன்பைக் காண்பிப்பவர்கள்

மெய்யான கிறிஸ்தவர்கள்.

கிறிஸ்து அன்பு காண்பித்தார்,

உத்தமமாய் நடந்தார்.

வேறெங்கே அன்பு உண்டு,

யாரிடம் இப்பண்புண்டு?

பிறர்ஜீவிக்க செய்வர்,

உயிர்தியாகமும்செய்வர்.

2. நியம அன்புதான் உண்மை,

காண்பிக்கத்தூண்டும் உம்மை.

நற்குணம் நிரம்பிடும்,

பிறர் ஆசியை நாடும்.

கிறிஸ்துவின் சட்டம் அன்பு,

பிறர்க்குதவும் அன்பு.

தன்னலம் கருதாது

பிறர் வாழச் செய்வது.

3. அன்பு நல்லதைக் காணும்,

ஐக்கியத்தை உண்டுபண்ணும்.

பலவீனர் தாங்குமே,

தயவாய் நடத்துமே.

இந்த அன்பால் அறிவர்,

தேவதயைஉணர்வர்.

கிறிஸ்தேசு சான்றாவாரே.

‘தேவன் அன்புள்ளவரே’!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்