உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 191
  • சத்தியத்தை உனதாக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சத்தியத்தை உனதாக்கு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • சத்தியத்தை நெஞ்சில் வாங்கு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • சத்யத்தை நெஞ்சில் வை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • “உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • ‘தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 191

பாட்டு 191

சத்தியத்தை உனதாக்கு

(2 கொரிந்தியர் 4:2)

1. சத்தியத்தின்வழி சிறந்தவாழ்க்கைவழி.

மேலானதெதுவும் இல்லை.

கற்பித்தார் இயேசு கொடுத்தலின் சிறப்பை.

சந்தோஷம் எங்கும் பரவும்.

சத்தியம் உனதாக்கு, விசுவாசம் காட்டிடு.

உனகு, விசுவாசம் காட்டிடு.

உனது நல்நடத்தைமூலம்

உன்னில் சத்தியம் உண்டென்று காண்பி.

2. தேவனை முதல்வைத்துபோற்று

ஆர்வமாய், உலக நட்பு இழப்பாய்.

உன்தேவ நீதி நெறிதெரிவுகாண்பர்,

அவிசுவாசிகள் வியப்பர்.

சத்தியம் உனதாக்கு,

உலகம் வெறுத்திடு.

யெகோவாவிடம் அண்டிக்கொண்டு

உன்னில்சத்தியம் உண்டென்று காண்பி.

3. பிசாசு என்றும் வஞ்சித்திடப் பார்ப்பானே,

அவனை எதிர்க்கலாமே.

தாக்குதல்களில் உன்னைப் பாதுகாக்குமே.-

விசுவாசகேடயமே.

சத்தியம் உனதாக்கு,

சாத்தான்தந்திரம்அறிந்து.

தேவன்தரும் ஆயுதம்தரி.

உன்னில் சத்தியம் உண்டென்று காண்பி.

4. பலவீன மாம்சம் திருக்குள்ள

இதயம் எதிர்த்துப் போராடவேண்டும்.

ஜெயம் பெறுவாய் என்ற உறுதி வேண்டும்.

அன்பர் தேவன் உதவுவார்.

சத்தியம் உனதாக்கு,

தீய வழி சாராது.

அவயவங்களை அடக்கி

உன்னில் சத்தியம் உண்டென்று காண்பி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்