உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 53
  • தேவாட்சியின் விருத்தி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவாட்சியின் விருத்தி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவாட்சியோடு நெருங்கியிருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • யெகோவா ஆளுகிறார்—தேவாட்சியின் மூலமாக
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 53

பாட்டு 53

தேவாட்சியின் விருத்தி

(ஏசாயா 9:6, 7)

1. விருத்திகாணும் தேவாட்சி வாழ்த்துங்கள்!

அதிசய அதிகரிப்புகள்.

யெகோவாவின் ஒளியில் நடப்பவர்

இடைவிடாமல் துதிக்கின்றனர்.

வெகுகாலம் முன்னர் நம் மீட்பர்தாமே

சிறிதாய் ஆரம்பித்து வைத்தாரே.

மீதியானோரை திரள் கூட்டத்தினர்

சேர்ந்து மைந்தனைத் துதிக்கின்றனர்.

2. கிறிஸ்து சிங்காசனத்தில் ஆள்கிறாரே.

தேசங்கள், மக்கள் நிற்கின்றனரே.

விரைவில் சத்துருக்களை அழிப்பார்.

அரசுரிமை நிலைநாட்டுவார்.

சமாதானப்பிரபு, நித்தியப்பிதா,

வல்லதேவன், ஆலோசனைக் கர்த்தா.

யெகோவா நித்திய சமாதானம் ஈவார்.

அவ்வாட்சி விருத்தி காணச்செய்வார்.

3. இன்று உயிர்வாழ்வது என்னே சிலாக்கியம்!

வளர்ச்சி இதயத்திற்கு இன்பம்.

கொடுப்பதில் மகிழ்ச்சியைக் காணுங்கள்.

சாட்சி வேலையில் பங்குகொள்ளுங்கள்.

தேவன் பேர்பழிப்போர் எச்சரியுங்கள்.

அர்மகெதோனைப்பற்றி சொல்லுங்கள்.

பேரார்வத்துடனே அறிவியுங்கள்.

துக்கிப்போருக்குச் செய்தி சொல்லுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்