உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 3
  • உலகத்தின்மேல் வெற்றிபறுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தின்மேல் வெற்றிபறுதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஒரு வெற்றிப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “ஆண்மையுடன் நடந்து கொள்ளுங்கள்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவே, உமக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 3

பாட்டு 3

உலகத்தின்மேல் வெற்றிபறுதல்

(யோவான் 16:33)

1. யெகோவாவின் பலத்திலே,

வெற்றியாய் முன்னேறவே.

வெற்றிகள் அளிக்கிறாரே,

நேர்மைப் போராட்டத்திலே.

வார்த்தை பிரசங்கிப்பதாலே,

தேசங்கள் பகைக்கவே.

வெற்றி நம்பிக்கை நிரம்பி,

முன் செல்வோம் தடையின்றி.

2. உலகில் உண்டு உபத்திரவம்,

இவ்வுண்மை நன்கறிவோம்.

“திடன்கொள்வீர்,” என்றார் இயேசு,

‘உண்டு என் கவனிப்பு.’

இந்தப்போர் நமதில்லையே,

ஆம், வெற்றி பெறுவோமே.

போர்செய்வது யெகோவாவே;

பகைவர் அழிவரே.

3. கிறிஸ்துவை விசுவாசித்தோம்,

உலகை வெற்றி பெற்றோம்.

ராஜ்யம் ஸ்தாபித்திருக்கிறார்,

பட்டயம் கையாள்கிறார்.

உலகை வெற்றிகண்டாரே,

நாமும் வெற்றி காண்போமே.

யெகோவாவிலே நம்பிக்கை,

காண்போம் வெற்றிமகிமை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்