உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அந்நிய பாஷைகளில் பேசுதல்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • பின்பு மேலும் சொல்லலாம்: (1) ‘கடவுள் தம்முடைய தயவை அந்த யூத ஒழுங்குமுறையிலிருந்து விலக்கி புதிதாய் நிறுவனஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபைக்கு மாற்றிவிட்டாரென்பதற்கு ஓர் அடையாளமாகச் சேவித்தது. (எபி. 2:2-4)’ (2) ‘அது நற்செய்தியைக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் பரவச் செய்வதற்கு நடைமுறையான வழிவகையாயிருந்தது. (அப். 1:8)’

  • திரித்துவம்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு சொல்லுகிறது: “திரித்துவம் என்றச் சொல்லோ, அதைப்போன்ற திட்டவட்டமான ஏதோ கோட்பாடோ, புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதில்லை, மேலும் இயேசுவும் அவரைப் பின்பற்றினவர்களும் பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த ஷீமாவை [யூதரின் அன்றாட மதவாசகத்தை] மறுத்துப்பேசவும் எண்ணவில்லை: ‘இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (உபா. 6:4). . . . இந்தக் கோட்பாடு பல நூற்றாண்டுகளினூடேயும் பல வாத எதிர்வாதங்களினூடேயும் படிப்படியாய் உருவாயிற்று. . . . 4-ம் நூற்றாண்டின் முடிவுக்குள் . . . இந்தத் திரித்துவக் கோட்பாடு அது முதற்கொண்டு காத்துவந்துள்ள இந்த உருவத்தைப் பெரிய அளவு மாறுதலின்றி ஏற்றது.”—(1976), மைக்ரோபீடியா, புத். X, பக். 126.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்