உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 40
  • நம் வழியை வாய்க்கப்பண்ணுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் வழியை வாய்க்கப்பண்ணுதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • வாழ்வில் வெற்றி பெற
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • ஊழியத்துக்கு தயாரிப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ஊழியத்துக்குத் தயாரிப்போம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • நம் இதயத்தை பாதுகாப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 40

பாட்டு 40

நம் வழியை வாய்க்கப்பண்ணுதல்

(யோசுவா 1:8)

1. தேவன் சொன்னார் யோசுவாவிடம்:

‘காத்துக்கொள் என்சட்டம்.

தினமும் அதைவாசித்து,

கைக்கொள்ள முற்படு.

உன்னை வழிநடத்தட்டும்,

வாயில் இருக்கட்டும்.

உன்வழியை வாய்க்கப்பண்ணும்,

சத்தியம் நடத்தும்.

உன்வழியை வாய்க்கப்பண்ணும்,

சத்தியம் நடத்தும்.’

2. இஸ்ரவேலை ஆண்டமன்னர்

சட்டம் கைக்கொண்டனர்.

‘மன்னன் தனக்கொருபிரதி

தன்கையால் எழுதி,

எந்நாளும் வாசிக்கவேண்டும்.

தாழ்மையைக் கற்பிக்கும்.’

ஆளுகை ஆசீர்வதிப்பார்,

ஆயுளை நீடிப்பார்.

ஆளுகை ஆசீர்வதிப்பார்,

ஆயுளைநீடிப்பார்.

3. காண்கிறோம் பைபிளில்வழி,

வாழ தேவவழி.

நம்நடைகள் நம்மால் இல்லை;

தேவதுணைதேவை.

அவர் சிந்தையை உட்கொள்வோம்.

சித்தத்தை அறிவோம்.

நாம் தேவசிந்தை ஏற்றாலே,

சட்டம் கைக்கொள்வோமே.

நாம் தேவசிந்தை ஏற்றாலே,

சட்டம் கைக்கொள்வோமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்