உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 41
  • கன்மலை யெகோவாவைத் துதி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கன்மலை யெகோவாவைத் துதி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • படைப்பு யெகோவாவின் மகிமையை வெளிப்படுத்துகிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவைப் போற்றுவோம், வா!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவைப் போற்றுவோம், வா!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நம் தேவன் யெகோவாவைப் புகழ்வீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 41

பாட்டு 41

கன்மலை யெகோவாவைத் துதி

(உபாகமம் 32:4)

1. பூமி, வானங்கள், செவிகொடுங்கள்;

சாந்தமக்களே, செவிசாயுங்கள்.

என்போதகம் பனித்துளிகளாகும்;

சத்தியங்கள் மழைபோல பொழிந்திடும்.’

2. யெகோவாபேரை நாம் தெரிவிப்போம்;

அவர்வல்லமை, புகழ்சொல்லுவோம்.

அவர்நம்கன்மலை; ஆடுபோற்றட்டும்;

அவர் செயலை மந்தை புகழட்டும்.

3. துதிக்குப் பாத்திரர், உண்மையுள்ளவர்,

வழிகள் நியாயம், அன்புடையவர்;

சத்தியம், நீதியின் தத்ரூபம் அவரே;

உண்மையுள்ள கன்மலை யெகோவாவே.

4. மெய்த்தேவனுக்குப் பயப்படுவோம்.

கற்பனைகளில் களிகூருவோம்,

நாசத்திற்கேதுவாக செயல்படோம்;

‘யா’வைதூய நெஞ்சுடனே சேவிப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்