உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 56
  • தைரியமாக முன்னேறுவீர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தைரியமாக முன்னேறுவீர்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • சத்தியத்தை நெஞ்சில் வாங்கு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 56

பாட்டு 56

தைரியமாக முன்னேறுவீர்

(1 தீமோத்தேயு 1:12)

1. உத்தமமுள்ளோன், உண்மையுள்ளவன்

என்றுமே அஞ்சாதவன்.

ராஜ்யம் இதோ என்று தைரியமாய் சொல்வான்;

உண்மைக்குச் சாட்சிசொல்வான்.

(பல்லவி)

2. விசுவாசம் நம் செயல்தூண்டுமே;

அன்பு உண்மைக்கேவுமே;

ஆர்வம் நம்மைச் சுறுசுறுப்பாய்வைக்கும்;

தன்னலம்பணிந்திடும்.

(பல்லவி)

3. போரில்வல்ல தேவன்

சொல்கிறாரே உண்மையாயிருக்கவே.

அர்மகெதோன் இவ்வொழுங்கை

அழிக்கும் அவரை வெற்றிகிட்டும்.

(பல்லவி)

முன்னேறுவோம். தைரியத்துடன்.

சத்திய ஒளியுடன்.

யெகோவாசொல்கிறார்: “என்பலத்தோடு

சத்தியத்திற்குப் போராடு.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்