உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 81
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • மீட்படைய தேவனை நாடுங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • என் பலம் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே எம் பலம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 81

பாட்டு 81

தெய்வீக பொறுமைக்கு நன்றி

(2 பேதுரு 3:15)

1. யெகோவாவே, வல்லவரே,

அழகாகப் படைத்தீரே.

வானம், பூமியின் சிருஷ்டிகள்

இந்த உண்மைக்கு சாட்சிகள்.

சத்தியத்தை நேசிப்பவர்கள்

அவ்வழகில் பூரிப்பார்கள்.

கூடுதல் எழில்காண்பரே

உம் ஆட்சியின் வெற்றியிலே.

2. நீதிக்கு உமதார்வமே

துன்மார்க்கம் ஒழித்திடுமே.

ஆனால் எம்மை விட்டுவைத்தீர்.

எங்களுக்கு மீட்பளித்தீர்.

உம்பேர் தாங்கியிருப்பவர்,

நன்றியாய்த் துதிபாடுவர்

உம்பொறுமையைக் காண்பரே,

உம்ஆட்சியின் வெற்றியிலே.

3. உம்பொறுமையை மதிப்போம்,

பிரசங்கிக்கப் பிரயோகிப்போம்.

உமது தேவத்தன்மைகள்

உம்வார்த்தையிலே காண்பார்கள்.

அவர்கள் மீட்படைந்திட

உதவும் வழிகாட்டிட

எம்முடன் சேர்ந்து காண்பரே,

உம் ஆட்சியின் வெற்றியிலே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்