உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 1
  • “என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘என் ஆத்துமாவே, யெகோவாவை ஸ்தோத்திரி’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • உமது உத்தமர்கள் உம்மைத் துதிப்பார்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கூட்டங்களை ஆசீர்வதியுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் பேரில் காத்திருத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 1

பாட்டு 1

“என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி”

(சங்கீதம் 103)

1. ஆத்துமாவே ‘யா’ வைத்துதி,

உதடுகள் அந்நாமம்துதி.

குற்றம்யாவும் மன்னிக்கிறார்;

துக்கம், வெட்கம் அகற்றுகிறார்.

கோபம் கொள்ள தாமதிக்கிறார்,

கனிவாய் இரங்குகிறார்.

அவருக்குப் பயந்தவர்

அவர் அன்பு தயை காண்பர்.

2. தந்தையாய் இரங்குகிறார்,

நாம்மண்ணென்று அவரறிவார்.

வெளியின் பூக்களைப் போல்நாம்

விரைவிலே வாடிமறைவோம்.

யெகோவாவின் அன்பு, தயவு,

கற்பனைகள் கைக்கொள்வோர்க்கு.

அவற்றை நினைவில் வைத்தால்,

நிலை நிற்போம் தம் நீதியால்.

3. யெகோவா சிங்காசனத்தை

பரலோகத்தில் ஸ்தாபித்தாரே.

சகலமும் ஆளுகிறார்,

வல்லமை விளங்கச்செய்கிறார்.

தூதர்களே ‘யா’ வைத்துதிப்பீர்,

அவர் நாமம் உயர்த்துவீர்.

தேவ மாசேனையே துதி,

ஆத்துமாவே, ‘யா’ வைத்துதி.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்