உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 75
  • யெகோவாவுக்கு ஆனந்தத் துதி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்கு ஆனந்தத் துதி
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ராஜ்ய நம்பிக்கைக்காக மகிழ்வோம்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவாகிய யெகோவாவை மகிமைப்படுத்துதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • ராஜ்ய பாடலில் சேர்ந்து கொள்ளுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • உலகமுழுவதும் சந்தோஷமாய் துதிப்போராயிருக்க பிரிந்திருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 75

பாட்டு 75

யெகோவாவுக்கு ஆனந்தத் துதி

(சங்கீதம் 63:5)

1. ஆனந்த உதடுகளால்

களிப்போடு துதிப்போமே.

யெகோவா தேவையனைத்தும்

முழுமையாய்க் கொடுத்தாரே.

ஆனந்த இதயத்தோடு

தேவனைப் பாடிடுவோமே.

ஆத்துமா அவரில் களிகூர

நன்றி என்றும் அவருக்கே.

2. அன்பாய்க் குமாரனை

தந்து மீட்பின்வழி திறந்தாரே.

கரம் உயர்த்தி அவர்

பேர்மகிமைக்கு ஜெபிப்போமே.

அவருடன் நம் உறவை

பொக்கிஷமாய் எண்ணுவோமே.

அவரில் நம் அன்பு அழியாது;

நம் உள்ளத்தால் நேசிப்போமே.

3. அவர் மாட்சிமை காண்கிறோம்,

அவர் வழிநடக்கிறோம்!

முழு ஆத்துமாவோடு நாம்

அவரை வணங்குகிறோம்.

அவர் செட்டையின் நிழலில்

நாம் பாதுகாப்பு காண்கிறோம்!

இதயம் போற்றிப்பாடுகிறது;

நாம் அவரை நேசிக்கிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்