உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 195
  • இது யெகோவாவின் நாள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இது யெகோவாவின் நாள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தேவ ஆட்சி துவங்கியதே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • அப்போது அவர்கள் அறிவார்கள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 195

பாட்டு 195

இது யெகோவாவின் நாள்

(சங்கீதம் 118;24

1. இதெகோவாவின் நாள், ராஜ்யத்தை ஸ்தாபித்தார்.

சீயோனில் தம்மூலைக்கல்லை வைத்தார்.

யாவரும் சப்தமாய், நன்றியாய் மகிழ்வோம்.

யெகோவாவின் ராஜ்யத்தை மட்டும் நம்புவோம்.

(பல்லவி)

2. கிறிஸ்து ஆளுகிறார், மகாநாள் சமீபம்.

இவ்வொழுங்கிற்கு முடிவுகாலம்.

அஞ்சாமல் பேசுவீர்; தேவவாக்கு சொல்வீர்;

சாந்தமுள்ளோர் கீழ்ப்படிய உதவுவீர்.

(பல்லவி)

3. அதிசயமானராஜாவைத் துதிப்போம்.

தேவன் பேரில்வந்தார்; ஆட்சி ஏற்போம்.

பிரகாரம் நுழைவீர்! தயவை நாடுவீர்;

அவர் சேவையில் நிலைத்திடவேண்டுவீர்.

(பல்லவி)

ராஜ்யமே நீ என்னசாதிப்பாய்?

நீதி, வாய்மை, வெற்றிகாப்பாய்.

வேறேதைக்கொணர்வாய் தேவாட்சி?

நித்திய ஜீவன், மகிழ்ச்சி.

போற்றுவாய் அன்புள்ளவரை

.சர்வலோகரசரை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்