உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 206
  • “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்”
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • உண்மையான நம்பிக்கையை எங்கே கண்டடையலாம்?
    விழித்தெழு!—2004
  • நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திருங்கள், தைரியமாய் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • நம் நம்பிக்கை நிஜமாகும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 206

பாட்டு 206

“நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்”

(ரோமர் 12:12)

1. சந்தோஷ நம்பிக்கைக்காக

தேவனைத் துதிப்போமாக.

நம்பிக்கை மெய்நங்கூரமே,

சகித்துநிற்கச் செய்யுமே.

நம் நம்பிக்கை தலைச்சீரா;

சாத்தான் பட்டயமும் இரா.

காக்கும் பொல்லாப்பிலிருந்தும்.

நீதிக்குப் பலப்படுத்தும்.

2. மாண்டோர் எழுவர் என்கிறோம்.

நம்பிக்கையில் மகிழ்கிறோம்.

உயிர்த்தெழுந்து வருவர்,

பூமிபரதீஸாக்குவர்!

மக்களெல்லாரும் அப்போது

தேவஏற்பாட்டிலிருந்து

நித்தியநன்மையடைவார்கள்

யெகோவாவில் மகிழ்வார்கள்.

3. நம்பிக்கை ஒளிர வேண்டும்

நம் இதயம் காக்கவேண்டும்.

தினம் தேவவார்த்தை உண்போம்.

தேவன்கேட்டிட ஜெபிப்போம்.

பிறரும் இன்பம் கண்டிட,

நம்நம்பிக்கை அறிந்திட,

தன்னலமின்றி இருப்போம்.

யாவருக்கும் அறிவிப்போம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்