பாட்டு 201
கடவுளுடைய தேசத்தோடு சேர்ந்து மகிழ்தல்
1. ராஜ்யத்தைப் பிரசங்கிக்கிறோம்.
எல்லாரையும் அழைக்கிறோம்:
“பைபிள் போதனை கேட்பீரே,
இன்று ராஜ்யசத்தியம் நாடுவீரே.”
முடிவைத் தப்பிக்க,
புதிய உலகில்வாழ.
எல்லாரையும் அழைக்கிறார்.
அதைத் தேவன்தாமே ஸ்தாபிக்கிறார்.
(பல்லவி)
2. இதோ! ‘பரிசுத்ததேசம்.’
ஒப்புக்கொடுத்தலின்மூலம்
தேவன் நிலை நிறுத்தினார்.
மீட்பின் செய்திசொல்ல நோக்கங்கொண்டார்.
நஒழுங்காய் நடந்தால்,
நாம் கிறிஸ்துவைப் பின்பற்றினால்,
தேவன் தயைகாண்பிப்பாரே.
தேவபக்தியில் நிலைநிற்போமே.
(பல்லவி)
3. விசாலமான நல்தேசம்.
சண்டை, சலிப்பில்லா தேசம்.
மகிழ்கிற ஒரு கூட்டம் பலன்தரும்
சேவை செய்யும் கூட்டம்.
துக்கிக்கமாட்டார்கள்.
சத்தியத்தை வாங்குகிறார்கள்.
வாழ்வில் பொருத்துகிறார்கள்.
அவர் பெயரைத்துதிக்கிறார்கள்.
(பல்லவி)
வாருங்கள், மகிழுங்கள்!
தேவ “தேசம்” சேர்ந்துஜீவன்
தரும் செய்திசொல்லுங்கள்.
யெகோவாவைப்பணிந்து
தொழுதுகொள்ளுங்கள்.
அவர் ராஜ்யத்தின் பக்கம் நில்லுங்கள்.