உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 68
  • தேவ கருணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவ கருணை
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • ‘நம் கடவுள் காட்டுகிற கரிசனை’
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • உருக்கமான இரக்கமுள்ளோராக இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • ‘இரக்கமுள்ளவர்களாய்’ இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 68

பாட்டு 68

தேவ கருணை

(கொலோசெயர் 3:12)

1. உண்மை கிறிஸ்தவர்களானால்

கருணை காட்டிடுவோம்;

நம் அன்பானவர்களுக்கும்

அந்நியருக்கும் காண்பிப்போம்.

இயேசு உவமையால்

இதை தெளிவாக்கினார்.

பெரிய போதகர்கேட்போர்

மகிழ்வர் என்றார்.

2. ‘சமாரியன் பயணமாய்

எரிகோ செல்கிறானே;

ஒரு யூதன் கள்ளர்தாக்கிய

வழியில்கிடந்தானே.’

தன் தப்பெண்ணம்

விட்டு அவனுக்குதவினான்;

அன்பு காட்டி தேவ

சட்டங்கள் பொருத்தினான்.

3. தெளிவாக நம்

அயலான் உதவிக்குரியவன்.

மழை, வெயில், நிழல்

தந்து நன்மை செய்கிறார்தேவன்.

கருணையுள்ளவர்!

நம்சிறந்த நண்பரே;

தயைமிகுந்தவர்,

நாம் சார்ந்திருக்கலாமே.

4. நம் அயலானுக்கு

உடை, உணவு, தரலாமே.

அவசர தேவை ஒன்று

உண்டு என்றும் வாழவே;

தேவராஜ்யம், சத்தியம்,

நீதிசார்ந்த அறிவே.

தேவ ஆசிபெற

அயலார்க்களிப்போமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்