உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பைபிள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? . . . உங்களுக்கு அந்த மொழிகளைவாசிக்கத் தெரியுமா? . . . ஆகவே பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதற்காக நாம் நன்றியுடனிருக்கிறோம்’ (2) ‘இந்த அட்டவணை (“பைபிளின் புத்தகங்களுடைய அட்டவணை,” NW பைபிளிலுள்ளது) பைபிளின் முதல் புத்தகம் ஆதியாகமம் பொ.ச.மு. 1513-ல் எழுதிமுடிக்கப்பட்டதென காட்டுகிறது. ஆதியாகமம் எழுதப்பட்ட பின்பு, முழு பைபிளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன்னால் ஏறக்குறைய 2,900 ஆண்டுகள் கடந்துவிட்டனவென உங்களுக்குத் தெரியுமா? மேலும் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு (பொ.ச. 1611-ல்) மொழிபெயர்த்து முடிப்பதற்குமுன் 200-க்கு மேற்பட்ட இன்னுமதிகமான ஆண்டுகள் கடந்தன.’ (3) ‘17-வது நூற்றாண்டிலிருந்து இதுவரை, ஆங்கிலம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. நாம் இதை நம்முடைய சொந்த வாழ்நாளில் கண்டிருக்கிறோமல்லவா? . . . ஆகையால் அதே மூல சத்தியங்களை நாம் இன்று பேசும் மொழியில் கவனமாய் மொழிபெயர்த்துள்ள நவீன மொழிபெயர்ப்புகளை நாம் மதிக்கிறோம்.’

      ‘நீங்கள் உங்கள் சொந்த பைபிளை வைத்திருக்கிறீர்கள்’

      “புதிய உலக மொழிபெயர்ப்பு” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

  • பிறந்தநாள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • பிறந்தநாள்

      சொற்பொருள் விளக்கம்: ஒருவருடைய பிறந்தநாள் அல்லது அந்த நாளின் ஆண்டுநிறைவு. சில இடங்களில் ஒருவருடைய, விசேஷமாக, ஒரு பிள்ளையினுடைய பிறப்பின் ஆண்டுநிறைவு, விருந்தோடும் வெகுமதிகள் கொடுத்தலோடும் கொண்டாடப்படுகிறது. இது பைபிள்பூர்வமான ஒரு பழக்கம் அல்ல.

      பிறந்தநாள் கொண்டாட்டங்களைப்பற்றி பைபிள் குறிப்பிட்டுள்ளவை ஆதரவான நிலையில் அவற்றை வைக்கின்றனவா? பைபிளில் இத்தகைய கொண்டாட்டங்கள் இரண்டே இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றன:

      ஆதி. 40:20-22: “மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் . . . விருந்துபண்ணி . . . பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; . . . சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான்.”

      மத். 14:6-10: “ஏரோதின் ஜென்ம நாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். அதினிமித்தம் அவன்: நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே யோவன் ஸ்நனனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். . . . ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவனைச் சிரச்சேதம்பண்ணுவித்தான்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்