உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 97
  • யெகோவாவின் பண்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் பண்புகள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் குணங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவின் குணங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • என் பலம் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே எம் பலம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 97

பாட்டு 97

யெகோவாவின் பண்புகள்

(வெளிப்படுத்துதல் 4:11)

1. வல்ல யெகோவா தேவரீரே,

ஒளி, ஜீவ ஊற்று நீரே.

படைப்பும் உம்பலம் சொல்லும்;

அர்மகெதோன் போரும் கூறும்.

2. அவை உம்ஞானம் சொல்கிறதே!

சாட்சியாயிருக்கிறதே.

உம்ஞானம் உம்வார்த்தையிலே

கூடப் பிரகாசிக்கிறதே.

3. நீதியில் ஆட்சி ஸ்தாபித்தீரே;

நீதியைத் தெரிவித்தீரே.

உமது பாதையில்காரும்.

கேட்கும் செவியையே தாரும்.

4. உம் தயவையும் மதிக்கிறோம்.

அதில் பெருமை கொள்கிறோம்.

உம் பண்புகளைப் போற்றுவோம்.

உம் மாநாமத்தைச் சொல்லுவோம்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்