உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 104
  • உன்னதமானவருக்கு ஒரு பாட்டு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உன்னதமானவருக்கு ஒரு பாட்டு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தேவாட்சிப் பாடல் பாடு!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்ய பாடலைச் சேர்ந்து பாடுவோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 104

பாட்டு 104

உன்னதமானவருக்கு ஒரு பாட்டு

(சங்கீதம் 47:2)

1. யெகோவாவுக்குப்பாடுவோம்;

துதிநன்றிசெலுத்து-வோம்.

உன்னதமானவர்போற்றி

அவர்வல்லமைஅறிவிப்போம்.

(பல்லவி)

2. தேவராஜ்யம் பிறந்தது;

மகிழ்ந்து ஆர்ப்பரிப்போமே.

மீட்பரிடம் நம் நடத்தை

போதனை அலங்கரிக்குமே

(பல்லவி)

3. “முடிவுகாலம்”வாழ்கிறோம்;

மெய்வணக்கத்தைதற்காப்போம்.

தேவன்மகிமையுள்ளவர்,

அவரைப்போற்றிதுதிக்கிறோம்.

(பல்லவி)

யெகோவாஆளுகிறார்;

வெற்றிகள்அடைகிறார்.

தம்அன்புமகன்மூலமே

ராஜ்யம்ஸ்தாபித்தாரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்