பாடல் 39
சமாதானம் நம் உடமை
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. ச-மா-தா-ன தே-வ-னே,
யெ-கோ-வா-தா-மே;
யுத்-தம் ஓ-யச் செய்-வா-ரே
பூ-மி-யெங்-கு-மே!
ச-மா-தா-ன மன்-ன-னே,
ஏ-சு ரா-ஜ-னே.
நாட்-டு-வார் அ-மை-தி-யே,
நீ-திப் போர் வென்-றே!
2. போ-ரா-யு-தம் எல்-லா-மே
நாம் மாற்-றி-னோ-மே;
கோ-ப-தா-பம் எல்-லா-மே
கொ-ளுத்-தி-னோ-மே.
ச-மா-தா-னம் காக்-க-வே,
நாம் மன்-னிப்-போ-மே.
ஆம், சாந்-த-மாய் வாழ்-வோ-மே,
செம்-ம-றி நா-மே!
3. ப-ர-ம ஞா-னம் கேட்-டே
ஜெ-பம் செய்-வோ-மே,
ச-மா-தா-ன ஆ-சி-யே
நாம் பெ-று-வோ-மே.
தே-வ-னின் ராஜ்-யத்-தி-லே,
ச-மா-தா-ன-மே,
சந்-த-னக் காற்-றா-க-வே
எங்-கும் வீ-சு-மே!
(காண்க: சங். 46:9; ஏசா. 2:4; யாக். 3:17, 18.)