உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 12
  • முடிவில்லா வாழ்வு—தேவன் வாக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முடிவில்லா வாழ்வு—தேவன் வாக்கு
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டிருக்கிறது
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பரதீஸ் பற்றிய தேவ வாக்கு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 12

பாடல் 12

முடிவில்லா வாழ்வு—தேவன் வாக்கு

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 37:29)

1. வ-சந்-த கா-லம் வ-ரு-மே;

பூஞ்-சோ-லை பூத்-தி-டு-மே!

மக்-கள் வாழ்-வு செ-ழிக்-கு-மே;

என்-றும் நி-லைக்-கு-மே!

(பல்லவி)

பூஞ்-சோ-லை-யில் வாழ்-வே,

நீ-டிக்-கும் என்-று-மே;

தே-வன் வாக்-கு மெய்-யே,

ஆம், பொய் இல்-லை-யே!

2. சிங்-கா-ரத் தோப்-பில் என்-று-மே,

நிம்-ம-தித் தேன் சொட்-டு-மே!

சிட்-டாய்ப் பா-டிப் ப-றப்-போ-மே,

ஆ-டி ம-கிழ்-வோ-மே!

(பல்லவி)

பூஞ்-சோ-லை-யில் வாழ்-வே,

நீ-டிக்-கும் என்-று-மே;

தே-வன் வாக்-கு மெய்-யே,

ஆம், பொய் இல்-லை-யே!

3. க-ரை-யும் சோ-க-மெல்-லா-மே,

மாண்-டோர் எ-ழு-கை-யி-லே!

ம-றை-யும் கண்-ணீ-ரெல்-லா-மே,

தே-வன் ஆ-சி-யா-லே!

(பல்லவி)

பூஞ்-சோ-லை-யில் வாழ்-வே,

நீ-டிக்-கும் என்-று-மே;

தே-வன் வாக்-கு மெய்-யே,

ஆம், பொய் இல்-லை-யே!

(காண்க: ஏசா. 25:8; லூக். 23:43; யோவா. 11:25; வெளி. 21: 4.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்