பாடல் 17
சாட்சிகளே, முன்செல்வீரே!
1. தே-வ வீ-ரர் நாம் அ-ணி-வ-குப்-போ-மே;
த-யார் நி-லை ஏற்-போம் நற்-செய்-திக்-கா-க-வே!
சாத்-தான் த-டை-போட்-டா-லும் நா-மே,
தே-வ ப-லத்-தால் முன்-னே-றி-டு-வோ-மே!
(பல்லவி)
சாட்-சி-க-ளே, வீ-ர-மாய் முன்-னே செல்-வீ-ரே!
யெ-கோ-வா-வின் சே-வை-யில் இன்-பம் காண்-பீ-ரே!
பூஞ்-சோ-லை பூ-மி வ-ரு-மெ-னச் சொல்-வீ-ரே,
பூ-மி-யெங்-கு-மே சொல்-லி-டு-வீ-ரே!
2. நம் வாழ்க்-கை ரோ-ஜா ப-டுக்-கை அல்-ல-வே;
பொல்-லா உ-ல-கின் நே-சம் தே-வை அல்-ல-வே!
க-றை-ப-டி-யா-மல் வாழ்-வோ-மே,
எந்-நா-ளும் உத்-த-ம-ராய் ந-டப்-போ-மே!
(பல்லவி)
சாட்-சி-க-ளே, வீ-ர-மாய் முன்-னே செல்-வீ-ரே!
யெ-கோ-வா-வின் சே-வை-யில் இன்-பம் காண்-பீ-ரே!
பூஞ்-சோ-லை பூ-மி வ-ரு-மெ-னச் சொல்-வீ-ரே,
பூ-மி-யெங்-கு-மே சொல்-லி-டு-வீ-ரே!
3. தே-வாட்-சி செய்-தி ஒ-துக்-கப்-பட்-ட-தே;
தே-வ-னின் பெ-ய-ரும் ப-ழிக்-கப்-பட்-ட-தே!
அ-தைப் பு-னி-த-மாக்-கு-வோ-மே,
அ-கி-ல-மெங்-கும் அ-றி-விப்-போம் நா-மே!
(பல்லவி)
சாட்-சி-க-ளே, வீ-ர-மாய் முன்-னே செல்-வீ-ரே!
யெ-கோ-வா-வின் சே-வை-யில் இன்-பம் காண்-பீ-ரே!
பூஞ்-சோ-லை பூ-மி வ-ரு-மெ-னச் சொல்-வீ-ரே,
பூ-மி-யெங்-கு-மே சொல்-லி-டு-வீ-ரே!
(காண்க: பிலி. 1:7; 2 தீ. 2:3, 4; யாக். 1:27.)