உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 106
  • யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • என் நண்பராகுங்கள் என கடவுள் அழைக்கிறார்
    கடவுளுடைய நண்பர்
  • யெகோவா—உங்களுக்கு அறிமுகமானவரா அல்லது உங்களுடைய நண்பரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • என்னால் ஏன் நண்பர்களை வைத்துக்கொள்ள முடிவதில்லை?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 106

பாடல் 106

யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 15)

1. தே-வா, உம் நண்-பர் யார்?

உம் வீட்-டில் தங்-கு-வார்?

யார் உ-ம-து நட்-பைப் பெ-று-வார்?

உம்-மை நன்-க-றி-வார்?

வே-தம் நே-சிப்-போ-ரே,

விஸ்-வா-சம் வைப்-போ-ரே,

உத்-த-ம-ராய் வாழ்க்-கை வாழ்-வோ-ரே,

உம்-மை நம்-பு-வோ-ரே.

2. தே-வா, உம் நண்-பர் யார்?

உம்-மை அ-ணு-கு-வார்?

யார் உம் ம-ன-தை ம-கிழ்-விப்-பார்?

உம் சான்-றைப் பெ-று-வார்?

உம் பேர் பு-கழ்-வோ-ரே,

வே-தம் சொல் கேட்-போ-ரே,

கள்-ள-மில்-லா நெஞ்-சம் உள்-ளோ-ரே,

உண்-மை பே-சு-வோ-ரே.

3. எம் பா-ரம் யா-வு-மே

உம் பா-தம் வைப்-போ-மே.

உம் நண்-ப-ராய் நெ-ருங்-கு-வோ-மே,

பா-சம் உ-ணர்-வோ-மே.

உம் நட்-புக்-குத்-தா-னே

நா-ளும் ஏங்-கு-வோ-மே;

உம்-மைப் போல் நண்-பர் யா-ரு-மில்-லை,

ஆம், யா-ரு-மே இல்-லை!

(காண்க: சங். 139:1; 1 பே. 5:6, 7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்