உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 88
  • பிள்ளைகள், தேவன் தந்த சொத்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிள்ளைகள், தேவன் தந்த சொத்து
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • பிள்ளைகள் கடவுள் தந்த சொத்து
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • சகோதர சகோதரிகளை நீங்கள் தாராளமாக நம்பலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கை அவசியம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 88

பாடல் 88

பிள்ளைகள், தேவன் தந்த சொத்து

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 127:4-6)

1. ஒ-ரு பெண் தா-யா-கும் நா-ளில்,

ஓர் ஆண் தந்-தை-யா-கி-ற தி-னத்-தில்,

ப-ரஸ்-ப-ரம் கி-டைக்-கும் சொத்-து,

பா-சம் காட்-ட ஒ-ரு முத்-து!

பெற்-றோர்-க-ளின் தங்-க வா-ரி-சு,

யெ-கோ-வா-வின் அ-ரு-மைப் ப-ரி-சு,

அ-வர் தந்-தார் வ-ளர்ப்-புக் க-லை;

பின்-பற்-றி-னால் செ-ழிக்-கும் பிள்-ளை!

(பல்லவி)

உங்-கள் கை-யில் தந்-தார் தே-வ-னே,

பொக்-கி-ஷ-மாய் ஓர் ஜீ-வ-னே!

பாங்-காய் அ-தை பா-து-காப்-பீ-ரே,

தே-வன் வ-ழி காட்-டு-வீ-ரே!

2. பெற்-றோ-ரே, சத்-யம் கற்-றீ-ரே,

உள்-ளத்-தி-லே ஆ-ழ-மாய் வைப்-பீ-ரே,

பிஞ்-சு நெஞ்-சில் ஆம், வி-தைப்-பீ-ரே,

ஆன்-மீ-க நீர் ஊற்-று-வீ-ரே;

தி-னம் பே-ணிப் பா-து-காப்-பீ-ரே,

வே-தத்-தி-லே வே-ரூன்-றச் செய்-வீ-ரே,

பூந்-த-ளிர் த-ழைக்-கும், காண்-பீ-ரே,

பூ-ரித்-துப் பூ-ரித்-துப் போ-வீ-ரே!

(பல்லவி)

உங்-கள் கை-யில் தந்-தார் தே-வ-னே,

பொக்-கி-ஷ-மாய் ஓர் ஜீ-வ-னே!

பாங்-காய் அ-தை பா-து-காப்-பீ-ரே,

தே-வன் வ-ழி காட்-டு-வீ-ரே!

(காண்க: உபா. 6:6, 7; எபே. 6:4; 1 தீ. 4:16.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்