உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 97
  • தேவ ஊழியரே, வீறு நடை போடுவீரே!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவ ஊழியரே, வீறு நடை போடுவீரே!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • பிரசங்க வேலையில் முன்னேறி செல்வோம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜ்ய ஊழியர்களே, முன் செல்வீர்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • சாட்சிகளே, முன்னே செல்லுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • சாட்சிகளே, முன்செல்வீரே!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 97

பாடல் 97

தேவ ஊழியரே, வீறு நடை போடுவீரே!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(2 தீமோத்தேயு 4:5)

1. வீ-று ந-டை போட்-டுச் செல்-வீ-ரே,

விண் ராஜ்-யத்-தின் வீ-ர-ரே!

பூ-மி எங்-கு-மே சொல்-லு-வீ-ரே,

விண் ராஜ்-யத்-தைப் பற்-றி-யே!

நல்-லோ-ரைத் தே-டிச் செல்-லு-வீ-ரே,

யெ-கோ-வா பக்-கம் சேர்ப்-பீ-ரே;

நன்-றாய் அ-வர் பே-ரைச் சொல்-வீ-ரே,

அன்-பாய் சத்-யம் போ-திப்-பீ-ரே.

(பல்லவி)

வீ-று ந-டை போ-டு-வோ-மே

தே-வ ஊ-ழி-ய-ராய் நாம்,

வீ-ர ந-டை போட்-டு தே-வன் பக்-கம்

நின்-றி-டு-வோம் நாம்!

2. வீ-ர ந-டை போ-டு-வோம் நா-மே,

கண்-முன் ப-ரி-சை வைத்-தே!

விண் ராஜ்-யத்-தின் செய்-தி சொல்-வோ-மே,

எல்-லோர்க்-கும் அ-வஸ்-ய-மே!

புத்-தம் பு-தி-ய நெஞ்-சத்-தோ-டே,

யெ-கோ-வா க-ரம் பி-டித்-தே,

மேய்ப்-பர் ஏ-சு-வின் பா-தை-யில் நாம்

அஞ்-சா-மல் என்-றும் ந-டப்-போம்!

(பல்லவி)

வீ-று ந-டை போ-டு-வோ-மே

தே-வ ஊ-ழி-ய-ராய் நாம்,

வீ-ர ந-டை போட்-டு தே-வன் பக்-கம்

நின்-றி-டு-வோம் நாம்!

3. நா-ளும் மி-டுக்-காய் ந-டை போட்-டே,

மீந்-தோ-ரு-டன் கை-கோர்த்-தே,

பிள்-ளை, பெ-ரி-யோர் என்-றெல்-லோ-ரும்

சத்-ய வ-ழி செல்-வோ-மே!

செய்-வோம் பு-னி-த சே-வை நா-மே,

நற்-பண்-பு-க-ளைக் காப்-போ-மே,

உண்-மை-மா-றா-மல் இ-ருப்-போ-மே,

யெ-கோ-வா முன்-னால் நிற்-போ-மே!

(பல்லவி)

வீ-று ந-டை போ-டு-வோ-மே

தே-வ ஊ-ழி-ய-ராய் நாம்,

வீ-ர ந-டை போட்-டு தே-வன் பக்-கம்

நின்-றி-டு-வோம் நாம்!

(காண்க: சங். 23:4; அப். 4:29, 31; 1 பே. 2:21.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்