பாடல் 81
‘அதிகரியும் எம் விசுவாசமே!’
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வே, நாங்-கள் அ-பூ-ர-ண-ரே,
கு-றை-பா-டுள்-ள-து எம் உள்-ள-மே;
கண்-ணி போ-லே நெ-ருக்-கும் ஒ-ரு பா-வம்:
வி-சு-வா-சம் இல்-லா-த இ-த-யம்!
(பல்லவி)
அப்-பா, இன்-னும் வி-சு-வா-சம் தா-ரு-மே!
சொல், செ-ய-லா-லே க-னம் சேர்ப்-போ-மே.
கெஞ்-சி-யே நாங்-கள் மன்-றா-டு-கின்-றோ-மே,
அ-தி-க-ரி-யும் எம் விஸ்-வா-ச-மே!
2. உ-மக்-குப் பி-ரி-யம் எங்-கள் விஸ்-வா-சம்,
த-ரு-வீ-ரே ப-லன்-கள் ஏ-ரா-ளம்;
நல் விஸ்-வா-சம் எங்-க-ளுக்-குக் க-வ-சம்;
வ-ருங்-கா-லம் இ-னி-மேல் ப்ர-கா-சம்!
(பல்லவி)
அப்-பா, இன்-னும் வி-சு-வா-சம் தா-ரு-மே!
சொல், செ-ய-லா-லே க-னம் சேர்ப்-போ-மே.
கெஞ்-சி-யே நாங்-கள் மன்-றா-டு-கின்-றோ-மே,
அ-தி-க-ரி-யும் எம் விஸ்-வா-ச-மே!
(காண்க: ஆதி. 8:21; எபி. 11:6; 12:1.)