பாடல் 37
வேதம்—கடவுளது சக்தியால் அருளப்பட்டது
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. வே-தம் ஞா-ன தீ-ப-மே,
நம் பா-தை நே-ராக்-கு-மே;
ராப்-ப-கல் வ-ழி காட்-டு-மே,
அந்-த வ-ழி செல்-வோம் நா-மே!
2. வே-தம் தே-வன் தந்-த-தே,
தே-வ சித்-தம் சொல்-லு-தே;
நம்-மை-யே மெ-ரு-கூட்-டு-தே;
சொக்-கத் தங்-கம்-போல் ஆக்-கு-தே!
3. வே-தம் தே-வ-னின் ஈ-வே,
ஜீ-வ பா-தை காட்-டு-தே.
வே-தத்-தில் நா-ளும் மூழ்-கி-யே
முத்-துக்-க-ளை அள்-ளு-வோ-மே!
(காண்க: சங். 119:105; நீதி. 4:13.)