உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 பிப்ரவரி பக். 4
  • இதுதான் சந்தோஷமான வாழ்க்கை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இதுதான் சந்தோஷமான வாழ்க்கை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சிது? (பகுதி 1)
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • கடவுளுடைய அரசாங்கம் எப்போ ஆட்சி செய்ய ஆரம்பிச்சுது? (பகுதி 2)
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • திறமையாக கற்றுக்கொடுங்கள்—முக்கிய விஷயங்களை அழுத்தி சொல்லுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • பொருளடக்கம்
    விழித்தெழு!—2014
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 பிப்ரவரி பக். 4

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

இதுதான் சந்தோஷமான வாழ்க்கை

யெகோவாவுக்கு சேவை செய்ய இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இளம் வயதில் கேம்ரன் என்ன நல்ல முடிவை எடுத்தார் என்று இதுதான் சந்தோஷமான வாழ்க்கை வீடியோவில் பாருங்கள். பிறகு கீழே இருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். (jw.org வெப்சைட்டில் வெளியீடுகள் > வீடியோ என்ற தலைப்பில் பாருங்கள்.)

அமெரிக்காவில் இருந்து மலாவிக்கு போகும் விழியை கேம்ரன் வரைப்படத்தில் காட்டுகிறார்
  • கேம்ரனுடைய வாழ்க்கையில் எது முக்கியமானதாக இருந்தது?

  • ஊழியத்தில் நிறைய செய்ய வேண்டும் என்று கேம்ரன் எப்போது முடிவு எடுத்தார், அப்படி முடிவு எடுக்க எது அவருக்கு உதவியது?

  • தேவை அதிகம் உள்ள நாட்டில் ஊழியம் செய்வதற்கு கேம்ரன் எப்படி தயாரானார்?

    ஊழியத்தில் மலாவியில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பைபிளில் இருந்து ஒரு வசனத்தை எடுத்து கேம்ரன் காட்டுகிறார்
  • மலாவியில் கேம்ரனுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தது?

  • புது இடங்களுக்கு போய் சேவை செய்வதில் என்ன நன்மைகள் இருக்கிறது?

  • கேம்ரனுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தது?

    மலாவியில் இருக்கும் சாட்சிகள் வாழ்த்துக்களை சொல்கிறார்கள்
  • யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் சந்தோஷமான வாழ்க்கை என்று எப்படி சொல்லலாம்?

  • யெகோவாவுக்கு வேறென்ன விதங்களில் இளைஞர்கள் சேவை செய்யலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்