உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 பிப்ரவரி பக். 6
  • நெகேமியா புத்தகத்தில் இருக்கும் முக்கியமான பாடங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நெகேமியா புத்தகத்தில் இருக்கும் முக்கியமான பாடங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • பைபிள் புத்தக எண் 16—நெகேமியா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • ‘தீமையை நன்மையினாலே தொடர்ந்து வெல்லுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • நெகேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 பிப்ரவரி பக். 6

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 12-13

நெகேமியா புத்தகத்தில் இருக்கும் முக்கியமான பாடங்கள்

உண்மை வணக்கத்தை பாதுகாக்க நெகேமியா முழு முயற்சி எடுத்தார்

3:4-9, 15-21, 23-27

ஆலயத்தில் சேமிப்பு அறையில் இருந்த தொபியாவின் எல்லா பொருள்களையும் நெகேமியா வெளியே வீசினார்
  • தொபியா யெகோவாவை வணங்காதவர், அவரை எதிர்த்தவர். தலைமை குரு எலியாசிப் தொபியா சொல்வதை எல்லாம் செய்தார்

  • ஆலயத்தில் இருந்த ஒரு சேமிப்பு அறையை தொபியாவுக்கு எலியாசிப் கொடுத்தார்

  • தொபியாவின் எல்லா பொருள்களையும் நெகேமியா வீசி எறிந்தார், அந்த அறையை சுத்தம் செய்து பழைய நிலைக்கு மாற்றினார்

  • யெகோவாவுக்கு விரோதமாக எருசலேமில் செய்துவந்த எல்லா விஷயங்களையும் நெகேமியா ஒழித்துக்கட்டினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்