பாடல் 111
அவர் அழைப்பார்
1. மண்-ணில் வாழ்க்-கை தோன்-றும் ப-னி-யா-க
ம-றை-யும் மா-ய-மா-க!
சா-வு-தா-னே இ-டி-யாய்த் தாக்-கு-மே
து-டி-து-டிக்-கும் நெஞ்-சே!
உ-யிர் வ-ரு-மோ இ-றந்-தோ-ருக்-கு?
இ-தோ நம் தே-வன் வாக்-கு:
(பல்லவி)
அ-ழைப்-பார் மாண்-டு-போ-னோ-ரை;
எ-ழு-வர் மண்-ணை-விட்-டே!
தே-வன் ஏங்-கு-கின்-றா-ரே,
இ-றந்-தோர் எ-ழுப்-ப-வே!
நி-ஜ-மே இ-து நி-ஜ-மே,
இ-றந்-தோர் எ-ழு-வ-ரே,
தே-வ ஓ-வி-ய-மா-க
நி-லைப்-பர் என்-று-மா-க!
2. தே-வ ஜ-னம் மாண்-டு-போ-னா-லு-மே,
நம் தே-வன் ம-றப்-பா-ரோ?
தம் நி-னை-வில் இ-ருப்-போ-ரைத்-தா-மே
தே-வன் எ-ழுப்-பு-வா-ரே!
சி-லிர்த்-தி-டு-வோம் அ-தைக் காண்-கை-யில்
சிங்-கா-ர பூஞ்-சோ-லை-யில்!
(பல்லவி)
அ-ழைப்-பார் மாண்-டு-போ-னோ-ரை;
எ-ழு-வர் மண்-ணை-விட்-டே!
தே-வன் ஏங்-கு-கின்-றா-ரே,
இ-றந்-தோர் எ-ழுப்-ப-வே!
நி-ஜ-மே இ-து நி-ஜ-மே,
இ-றந்-தோர் எ-ழு-வ-ரே,
தே-வ ஓ-வி-ய-மா-க
நி-லைப்-பர் என்-று-மா-க!
(காண்க: யோவா. 6:40; 11:11, 43; யாக். 4:14.)