பாடல் 147
விசேஷ சொத்து
தே-வன் தம் ம-கன்-க-ளை
அ-பி-ஷே-கம் செய்-தா-ரே!
வி-லை தந்-து வாங்-கி-யே,
அன்-பைப் பொ-ழிந்-தா-ரே!
(பல்லவி)
வி-சே-ஷ ஓர் சொத்-தாய்,
உங்-கள் சொந்-த ஜ-ன-மாய்,
உம் பே-ரின் பு-க-ழை
அ-றி-விக்-கி-றார்-க-ளே எங்-கும்!
கா-ரி-ரு-ளில் வாழ்ந்-தோர்-மேல்
வீ-சி-ய-தே பே-ரொ-ளி!
தே-வன் தந்-த சத்-யத்-தை
சொல்-கி-றார்-கள் அன்-பாய்.
(பல்லவி)
வி-சே-ஷ ஓர் சொத்-தாய்,
உங்-கள் சொந்-த ஜ-ன-மாய்,
உம் பே-ரின் பு-க-ழை
அ-றி-விக்-கி-றார்-க-ளே எங்-கும்!
வே-றே ஆ-டு-க-ளை-யே
சேர்க்-கின்-றார்-க-ளே ஒன்-றாய்!
எ-ஜ-மா-னின் வே-லை-யே
செய்-கி-றார்-கள் நன்-றாய்!
(பல்லவி)
வி-சே-ஷ ஓர் சொத்-தாய்,
உங்-கள் சொந்-த ஜ-ன-மாய்,
உம் பே-ரின் பு-க-ழை
அ-றி-விக்-கி-றார்-க-ளே எங்-கும்!
(காண்க: மல். 3:17; ஏசா. 43:20ஆ, 21; கொலோ. 1:13.)