பாடல் 27
யெகோவா பக்கம் வந்திடுவீர்!
1. அன்-றோ நம் ம-னம் க-லங்-கல் நீ-ரே,
பொய் ம-த நம்-பிக்-கை-க-ளி-னா-லே;
இன்-றோ நம் ம-னம் தெ-ளிந்-த நீ-ரே,
நற்-செய்-தி கேட்-ட-தா-லே!
(பல்லவி)
தே-வன் பக்-கம்-தா-னே,
வந்-தி-டு-வீ-ரே;
கை-வி-ட மாட்-டா-ரே,
சேர்த்-துக்-கொள்-வா-ரே!
சொல்-வீர் மீட்-பின் செய்-தி,
ஆ-னந்-த செய்-தி!
மே-லோங்-கும் தே-வாட்-சி,
ஆம், சொல்-வீர் சாட்-சி!
2. யெ-கோ-வா-வின் சே-வை நாம் செய்-வோ-மே,
வே-தம் சொல்-லித் தந்-து ம-கிழ்-வோ-மே,
ச-கோ-த-ரர்க்-குத் தோள்-கொ-டுப்-போ-மே,
தே-வன் பேர் போற்-று-வோ-மே!
(பல்லவி)
தே-வன் பக்-கம்-தா-னே,
வந்-தி-டு-வீ-ரே;
கை-வி-ட மாட்-டா-ரே,
சேர்த்-துக்-கொள்-வா-ரே!
சொல்-வீர் மீட்-பின் செய்-தி,
ஆ-னந்-த செய்-தி!
மே-லோங்-கும் தே-வாட்-சி,
ஆம், சொல்-வீர் சாட்-சி!
3. போ-டு-வான் சாத்-தான் நம் முன்-னால் த-டை;
போ-டு-வோம் அஞ்-சா-மல் வீ-று ந-டை.
எ-தி-ரி ப-டை-யோ பெ-ரும் ப-டை;
தே-வ ப-லம் நம் கு-டை!
(பல்லவி)
தே-வன் பக்-கம்-தா-னே,
வந்-தி-டு-வீ-ரே;
கை-வி-ட மாட்-டா-ரே,
சேர்த்-துக்-கொள்-வா-ரே!
சொல்-வீர் மீட்-பின் செய்-தி,
ஆ-னந்-த செய்-தி!
மே-லோங்-கும் தே-வாட்-சி,
ஆம், சொல்-வீர் சாட்-சி!
(காண்க: சங். 94:14; நீதி. 3:5, 6; எபி. 13:5.)