உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 68
  • வேதனையில் தவிக்கிறவரின் ஜெபம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேதனையில் தவிக்கிறவரின் ஜெபம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே, கேளும் என் ஜெபம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • தைரியம் தாரும்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 68

பாடல் 68

வேதனையில் தவிக்கிறவரின் ஜெபம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(சங்கீதம் 4:1)

1. யெ-கோ-வா-வே, கெஞ்-சு-கி-றேன்,

என் ஜெ-பம் கே-ளு-மே,

என் ஆ-ழ-மா-ன ர-ணத்-தின் கா-யத்-தை ஆற்-று-மே;

ம-ன-தின் ஆ-சை நி-ரா-சை-யா-ன-தைப் பா-ரு-மே,

ம-யி-லி-ற-கால் வ-ரு-டி நீர் ம-ருந்-தி-டு-மே!

(பல்லவி)

சஞ்-ச-லத்-தை ச-கிக்-க-வே,

சோ-கக் க-டல் தாண்-டி-ட-வே,

ச-கா-ய-மே நீர் செய்-யு-மே,

சக்-தி தா-ரும் என் தெய்-வ-மே!

2. ப-ல-வீ-ன நே-ரத்-தில் பை-பிள்-தான்

என் ப-ல-மே,

பே-ச மு-டி-யா உ-ணர்ச்-சி-யை

வி-வ-ரிக்-கு-மே;

உம் வார்த்-தை-யின் மூ-லம் நம்-பிக்-கை

என்-னில் ஊட்-டு-மே,

உ-ம-தன்-பு என் உள்-ளம் வி-ட

மே-லா-கட்-டு-மே!

(பல்லவி)

சஞ்-ச-லத்-தை ச-கிக்-க-வே,

சோ-கக் க-டல் தாண்-டி-ட-வே,

ச-கா-ய-மே நீர் செய்-யு-மே,

சக்-தி தா-ரும் என் தெய்-வ-மே!

(காண்க: சங். 42:6; 119:28; 2 கொ. 4:16; 1 யோ. 3:20.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்