உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 114
  • கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவன் தந்த வேதம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • கடவுளுடைய சொந்த புத்தகம்—ஒரு பொக்கிஷம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தெய்வீக பொறுமைக்கு நன்றி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 114

பாடல் 114

கடவுளுடைய புத்தகம் ஒரு பொக்கிஷம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(நீதிமொழிகள் 2:1)

1. நீ அ-றி-வா-யோ ஓர் அ-ரு-மை நூ-லை?

நம்-பிக்-கை-யூட்-டும் அ-ரி-ய நூ-லை?

நல் முத்-தா-ன

செய்-தி-கள் அ-தில் உண்-டு,

ஜீ-வன் அ-ளிக்-கும் வார்த்-தை-கள் உண்-டு.

யெ-கோ-வா தந்-த பொக்-கி-ஷம் அந்-நூ-லே,

ஆம், ப-ரி-சுத்-த

பை-பிள் அ-து-வே;

தம் ஊ-ழி-யர் மூ-லம் அ-வர் தந்-தா-ரே;

தம் சக்-தி-யா-லே அ-ரு-ளி-னா-ரே!

2. அந்-நூல் சொல்-லும் மெய்க் க-தை அ-றி-வா-யோ?

வா-னம், பூ-மி நம் தே-வன் ப-டைத்-தார்;

ஆ-தி ஆ-தாம் பா-வ-மில்-லா-தி-ருந்-தான்,

பின்-போ பூஞ்-சோ-லை இல்-லம் இ-ழந்-தான்.

ஓர் தே-வ-தூ-தன் தே-வ-னை எ-திர்த்-தான்,

ஆம், தே-வ ஆட்-சி பு-றக்-க-ணித்-தான்;

பூ-மி-யில் துன்-ப து-யர் வி-ளைந்-த-தே,

தே-வ-னோ யா-வும் நீக்-கி-டு-வா-ரே!

3. ரா-ஜா-வாய் உள்-ளார் விண்-ணில் ஏ-சு-தா-மே,

ரோ-ஜா-வாய் நம் உள்-ளம் ம-ல-ரு-தே;

ஆம், இப்-போ-தே அ-னுக்-ர-க கா-ல-மே,

தே-வ-னை ஏற்-போர்க்-கு மீட்-பு நா-ளே;

வே-தத்-தி-லே இந்-நற்-செய்-தி-கள் உண்-டு,

வா-சித்-தா-லே நிம்-ம-தி-யும் உண்-டு.

வே-தப் பந்-தி-யில் நாம் உண்-டு ம-கிழ்-வோம்,

வ-கை வ-கை-யாய் ரு-சித்-தி-டு-வோம்!

(காண்க: 2 தீ. 3:16; 2 பே. 1:21.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்