பாடல் 23
யெகோவாவே எம் பலம்
1. யெ-கோ-வா-வே, நீர் இ-னி-ய-வ-ரே,
எம் ப-ல-மும் சந்-தோ-ஷ-மும் நீ-ரே.
எ-திர்ப்-பி-லும் சொல்-வோம் நற்-செய்-தி-யே;
அ-ரு-மை சாட்-சி-க-ளாய் நாங்-க-ளே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, எம் கற்-பா-றை நீ-ரே,
என்-றென்-றும் சொல்-வோம் உம் பெ-ய-ரே;
யெ-கோ-வா-வே, சர்-வ வல்-ல-வ-ரே,
கோட்-டை-யும் கே-ட-க-மும்-தான் நீ-ரே!
2. தே-வ-னே எம் கண்-கள் தி-றந்-தீ-ரே,
காண்-கின்-றோ-மே சத்-யம், சந்-தோ-ஷ-மே;
வே-தத்-தில் உம் கு-ரல் கேட்-கின்-றோ-மே,
உம் ஆட்-சிக்-கே எங்-கள் இ-த-ய-மே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, எம் கற்-பா-றை நீ-ரே,
என்-றென்-றும் சொல்-வோம் உம் பெ-ய-ரே;
யெ-கோ-வா-வே, சர்-வ வல்-ல-வ-ரே,
கோட்-டை-யும் கே-ட-க-மும்-தான் நீ-ரே!
3. சாத்-தான் எம்-மைத்-தான் எ-திர்த்-தா-லு-மே,
கற்-பா-றை உம்-மை-யே நம்-பு-வோ-மே;
எம்-மை-யே கொன்-றி-ட வந்-தா-லு-மே,
உத்-த-ம-மாய் நிற்-க உ-த-வு-மே!
(பல்லவி)
யெ-கோ-வா-வே, எம் கற்-பா-றை நீ-ரே,
என்-றென்-றும் சொல்-வோம் உம் பெ-ய-ரே;
யெ-கோ-வா-வே, சர்-வ வல்-ல-வ-ரே,
கோட்-டை-யும் கே-ட-க-மும்-தான் நீ-ரே!
(காண்க: 2 சா. 22:3; சங். 18:2; ஏசா. 43:12.)