உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • snnw பாட்டு 145
  • ஊழியத்துக்குத் தயாரிப்போம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊழியத்துக்குத் தயாரிப்போம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
  • இதே தகவல்
  • ஊழியத்துக்கு தயாரிப்போம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • “இதோ இருக்கிறேன்! என்னை அனுப்பும்”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • பாடம் 3
    என் பைபிள் பாடங்கள்
  • தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
snnw பாட்டு 145

பாடல் 145

ஊழியத்துக்குத் தயாரிப்போம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(எரேமியா 1:17)

  1. கா-லை-தான் பூத்-தி-டு-மே,

    போ-வோம் நற்-செய்-தி-யோ-டே.

    க-ரு மே-கங்-கள் ம-ழை பெய்-கின்-ற-தே,

    வெ-ளி-யே போ-கா-மல் தூங்-க-வே தோன்-ற-லாம்.

    (பல்லவி)

    நன்-றா-க நாம் த-யா-ரித்-தா-லே,

    ஜெ-ப-மும் செய்-தா-லே,

    உற்-சா-கம் ஊற்-றாய் பொங்-கி-டு-மே,

    உள்-ளத்-தி-லே!

    ஏ-சு-வின் ஆ-ணை ஏற்-று-தா-னே,

    தூ-தர்-கள் நம்-மோ-டே!

    உண்-மை நண்-பர் து-ணை-யோ-டு நாம்,

    வென்-றி-டு-வோம்!

  2. சந்-தோ-ஷம் பூத்-தி-டு-மே,

    நன்-றாய் நாம் உ-ழைத்-தா-லே!

    யெ-கோ-வா தே-வன் நம்-மைப் பார்க்-கின்-றா-ரே,

    ம-றந்-தி-டா-ரே நம் அன்-பை-யே என்-று-மே!

    (பல்லவி)

    நன்-றா-க நாம் த-யா-ரித்-தா-லே,

    ஜெ-ப-மும் செய்-தா-லே,

    உற்-சா-கம் ஊற்-றாய் பொங்-கி-டு-மே,

    உள்-ளத்-தி-லே!

    ஏ-சு-வின் ஆ-ணை ஏற்-று-தா-னே,

    தூ-தர்-கள் நம்-மோ-டே!

    உண்-மை நண்-பர் து-ணை-யோ-டு நாம்,

    வென்-றி-டு-வோம்!

(காண்க: பிர. 11:4; மத். 10:5, 7; லூக். 10:1; தீத். 2:14.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்