உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 115
  • வாழ்வில் வெற்றி பெற

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்வில் வெற்றி பெற
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • உயிர் ஓர் அற்புதமே
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • உயிர் ஓர் அற்புதம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • பயனியரின் வாழ்க்கை
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • உறுதியாய் நிற்க உதவும்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 115

பாடல் 115

வாழ்வில் வெற்றி பெற

அச்சடிக்கப்பட்ட பிரதி

(யோசுவா 1:8)

1. யெ-கோ-வா-வின் நூ-லை நா-மே,

நா-ளும் சு-வைப்-போ-மே;

தாழ் கு-ர-லில் வா-சிப்-போ-மே,

நா-ளும் சிந்-திப்-போ-மே;

அன்-றா-ட-மும் நம் வாழ்-வி-லே

நல் வ-ழி காட்-டு-மே!

(பல்லவி)

வா-சிப்-போம், த்யா-னிப்-போம் நா-மே,

பின்-பற்-றி-டு-வோ-மே;

தே-வ-னோ-டு ந-டப்-போ-மே,

வெற்-றி பெ-று-வோ-மே!

2. தே-வ ஆ-ணை பெற்-றார்-க-ளே

பூர்-வ ரா-ஜாக்-க-ளே:

‘கைப்-ப-ட தே-வ கட்-ட-ளை

ஏட்-டில் எ-ழு-தி-யே,

வாழ்-நா-ளில் த-வ-றா-ம-லே

வா-சிக்-க வேண்-டு-மே.’

(பல்லவி)

வா-சிப்-போம், த்யா-னிப்-போம் நா-மே,

பின்-பற்-றி-டு-வோ-மே;

தே-வ-னோ-டு ந-டப்-போ-மே,

வெற்-றி பெ-று-வோ-மே!

3. வே-த வார்த்-தை சத்-தா-ன-தே

ஆம், தெம்-ப-ளிக்-கு-மே.

திண்-டா-டும் நெஞ்-சம் தேற்-று-மே;

நம்-பிக்-கை கூட்-டு-மே!

அன்-றா-டம் நாம் உட்-கொண்-டா-லே

நா-ளும் ‘வ-ளர்-வோ-மே.’

(பல்லவி)

வா-சிப்-போம், த்யா-னிப்-போம் நா-மே,

பின்-பற்-றி-டு-வோ-மே;

தே-வ-னோ-டு ந-டப்-போ-மே,

வெற்-றி பெ-று-வோ-மே!

(காண்க: உபா. 17:19, 20; 1 இரா. 2:3, 4; சங். 119:1; எரே. 7:23.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்