உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 டிசம்பர் பக். 4
  • மேசியா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மேசியா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • A7-C இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • A7-C இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—கலிலேயாவில் இயேசு பெரியளவில் செய்த ஊழியம் (பகுதி 1)
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • A7-B இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • A7-B இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள்—இயேசுவுடைய ஊழியத்தின் ஆரம்பம்
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 டிசம்பர் பக். 4

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 6-10

மேசியா தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்

அச்சடிக்கப்பட்ட பிரதி

கலிலேயா மாகாணத்தில் மேசியா ஊழியம் செய்வார் என்று இயேசு பிறப்பதற்கு சுமார் 700 வருஷங்களுக்கு முன்பு ஏசாயா சொல்லியிருந்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை கலிலேயா முழுவதும் இயேசு சொன்னபோது இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.—ஏசா 9:1, 2.

கலிலேயாவின் வரைபடம்
  • திராட்சைமது நிறைந்த ஜாடி

    முதல் அற்புதத்தைச் செய்தார் —யோவா 2:1-11 (கானா)

  • 12 அப்போஸ்தலர்கள்

    அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார் —மாற் 3:13, 14 (கப்பர்நகூம் அருகில்)

  • இயேசு சொல்லித்தருகிறார்

    மலைப் பிரசங்கத்தில் நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தார்—மத் 5:1–7:27 (கப்பர்நகூம் அருகில்)

  • உயிர்த்தெழுப்பட்ட சின்ன பையன்

    ஒரு விதவையின் ஒரே மகனை உயிர்த்தெழுப்பினார் —லூ 7:11-17 (நாயீன்)

  • உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களுக்கு இயேசு காட்சியளித்தார்

    உயிர்த்தெழுந்த பிறகு 500-க்கும் அதிகமான சீஷர்களுக்குக் காட்சியளித்தார்—1கொ 15:6 (கலிலேயா)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்