உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 33
  • வேண்டாம் பயமே!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வேண்டாம் பயமே!
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • அஞ்சாதே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • “இவ்வுலகத்தின் காட்சி கடந்துபோகிறது”
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 33

பாடல் 33

வேண்டாம் பயமே!

அச்சடிக்கப்பட்ட பிரதி

(மத்தேயு 10:28)

1. வேண்-டாம் ப-யம், என் மக்-க-ளே,

ப-ர-ம எ-தி-ரிக்-கே;

தைர்-ய-மா-கச் சொல்-வீ-ரே,

ராஜ்-யத்-தின் நற்-செய்-தி-யே.

வான் போ-ரில் எந்-தன் ம-க-னே

எ-தி-ரி-யை வென்-றா-ரே;

சீக்-கி-ரம் அ-வன் கை விட்-டே

மீட்-பா-ரே நல்-லோ-ரை-யே!

(பல்லவி)

என் அ-ரு-மைப் பிள்-ளை-க-ளே!

வேண்-டாம் சற்-றும் ப-ய-மே!

தாக்-கு-தல்-கள் வந்-தா-லு-மே,

காப்-பேன் கண்-ம-ணி போ-லே!

2. சத்-ருக்-கள் தி-ரண்-டா-லு-மே,

தூற்-றிப் பே-சி-னா-லு-மே,

மோ-சம்-போக்-கி-னா-லு-மே,

அச்-சு-றுத்-தி-னா-லு-மே,

வேண்-டாம் ப-யம் என் வீ-ர-ரே,

துன்-பு-றுத்-த-லைக் கண்-டே;

உண்-மை-யுள்-ளோ-ரைக் காப்-பே-னே,

என் உள்-ளங்-கை-யில் வைத்-தே!

(பல்லவி)

என் அ-ரு-மைப் பிள்-ளை-க-ளே!

வேண்-டாம் சற்-றும் ப-ய-மே!

தாக்-கு-தல்-கள் வந்-தா-லு-மே,

காப்-பேன் கண்-ம-ணி போ-லே!

3. தீ-ய-வர் எ-திர்த்-தா-லு-மே,

நா-னே உம் கே-ட-ய-மே;

எ-தி-ரி கொன்-றா-லு-மே,

என் நி-னை-வில் நிற்-பீ-ரே;

வேண்-டாம் ப-யம் என் வீ-ர-ரே,

ம-றந்-தி-ட மாட்-டே-னே.

நித்-ய வாழ்-வு த-ரு-வே-னே,

உண்-மை-யாய் நி-லைப்-பீ-ரே!

(பல்லவி)

என் அ-ரு-மைப் பிள்-ளை-க-ளே!

வேண்-டாம் சற்-றும் ப-ய-மே!

தாக்-கு-தல்-கள் வந்-தா-லு-மே,

காப்-பேன் கண்-ம-ணி போ-லே!

(காண்க: உபா. 32:10; நெ. 4:14; சங். 59:1; 83:​2, 3.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்