உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 பிப்ரவரி பக். 3
  • கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • இதே தகவல்
  • யெகோவாவின் ஊழியக்காரன்—‘நம் மீறுதல்களுக்காக உருவக் குத்தப்பட்டார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • மேசியானிய ஊழியரை யெகோவா உயர்த்துகிறார்
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • என்றும் வெளிப்படுத்தப்பட்டிராத அன்பின் இரண்டு மிகப்பெரிய வெளிப்பாடுகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 பிப்ரவரி பக். 3

பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 52-57

கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டார்

“ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். . . . நாமோ கடவுள்தான் அவருக்குத் தண்டனையையும் [வியாதியையும்], அடியையும், வேதனையையும் கொடுத்ததாக நினைத்தோம்”

53:3-5

  • இயேசுவை மக்கள் வெறுத்தார்கள். அவர் கடவுளை பழித்து பேசினதாக சொன்னார்கள். பயங்கரமான வியாதியைக் கொடுத்து தண்டிப்பது போல கடவுள் அவரை தண்டித்தார் என்றும் சிலர் நினைத்தார்கள்

    வேதனைகளை அனுபவிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தாலும் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும் என்று இயேசு உறுதியோடு இருந்தார்

“அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார். . . . அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்”

53:10

  • இயேசு மரிப்பதை பார்த்து யெகோவாவுக்கு நிச்சயம் வேதனையாக இருந்திருக்கும். ஆனால், இயேசு கடைசிவரை உண்மையாக இருந்ததை பார்த்து யெகோவா ரொம்பவே சந்தோஷப்பட்டார். மனிதர்களால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியாதென்று சாத்தான் சொன்னான். அது பொய் என்று இயேசுவின் மரணம் நிரூபித்தது. அதோடு, மனந்திரும்பும் மக்கள் இயேசுவின் மரணத்தின் மூலமாக நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். இந்த விதங்களில், ‘யெகோவாவின் விருப்பத்தை’ இயேசுவின் மரணம் நிறைவேற்றியது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்