உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 47
  • நற்செய்தியை அறிவியுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நற்செய்தியை அறிவியுங்கள்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • நல்ல செய்தியை சொல்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நித்திய நற்செய்தியை அறிவி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய விசேஷ சொத்து
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நாம் ஏன் கடவுளுடைய பெயரை அறிந்துகொள்ள வேண்டும்
    கடவுளுடைய பெயர் என்றன்றுமாக நிலைத்திருக்கும்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 47

பாடல் 47

நற்செய்தியை அறிவியுங்கள்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(வெளிப்படுத்துதல் 14:6, 7)

1. யெ-கோ-வா நம் பா-வ நி-லை-யைக் கண்-டா-ரே;

பா-சப் பி-தா-வாய் நெஞ்-ச-மே நெ-கிழ்ந்-தா-ரே.

தம் மைந்-தன் பூ-மி ஆ-ள நோக்-கம் கொண்-டா-ரே;

ராஜ்-யத்-தை ஏற்-ற கா-லத்-தில் அ-மைத்-தா-ரே!

தம் மைந்-த-னுக்-குப் பார்த்-தா-ரே ம-ணப்-பெண்-ணே;

சி-று-மந்-தை-தா-னே மா-சற்-ற தங்-கப்-பெண்-ணே;

இந்-த சத்-யம் ர-கஸ்-ய-மாய் இ-ருந்-த-தே,

இன்-று அ-து வெ-ளி-ய-ரங்-க-மா-ன-தே!

2. நற்-செய்-தி, நம் தே-வன் முன்-ன-ரே சொன்-ன-தே;

தே-வ சித்-தம் அ-தை நாம் இன்-று சொல்-வ-தே.

தே-வ-தூ-தர் அ-தில் பங்-கேற்-கின்-ற-ன-ரே;

பக்-க து-ணை-யா-க வ-ரு-கின்-ற-ன-ரே!

யெ-கோ-வா-வின் சாட்-சி-கள் என்-ற பேர்-தா-னே,

து-தி சேர்க்-கும் க-ட-மை ந-மக்-குச் சேர்க்-கு-தே.

அ-த-னா-லே, நித்-ய நற்-செய்-தி சொல்-வோ-மே;

யெ-கோ-வா-வின் பெ-யர்க்-கு மாண்-பு சேர்ப்-போ-மே!

(காண்க: மாற். 4:11; அப். 5:31; 1 கொ. 2:​1, 7.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்