பாடல் 28
புதிய பாடல்
1. பா-டல் பா-டுங்-கள், பு-தி-ய பா-டல் பா-டுங்-கள்,
தே-வ-னின் செ-யல்-கள் சொல்-லி மு-ழங்-குங்-கள்;
தே-வ வெற்-றி-கள் பற்-றி-யே மெட்-டுக் கட்-டுங்-கள்,
நீ-தி-ப-ரர் அ-வர், பு-கழ்ந்-து போற்-றுங்-கள்.
(பல்லவி)
பா-டுங்-கள்!
பு-தி-ய பா-ட-லை!
போற்-றுங்-கள்!
யெ-கோ-வா ரா-ஜா-வை!
2. ஆர்ப்-ப-ரி-யுங்-கள், யெ-கோ-வா ரா-ஜா து-தித்-தே,
மா-பெ-யர் பு-கழ்ந்-தே பா-டுங்-கள் பூ-ரித்-தே,
ஏ-கக் கூட்-ட-மாய், கம்-பீ-ர-மா-கப் பா-டுங்-கள்,
யா-ழும் எக்-கா-ள-மும் மு-ழங்-கப் பா-டுங்-கள்.
(பல்லவி)
பா-டுங்-கள்!
பு-தி-ய பா-ட-லை!
போற்-றுங்-கள்!
யெ-கோ-வா ரா-ஜா-வை!
3. ஜீ-வ-ரா-சி-கள் து-தி-க-ளைப் பா-டட்-டு-மே,
ஆழ்-க-டல், நி-ல-மும் தா-ளம் போ-டட்-டு-மே,
ஆ-று, அ-ரு-வி கை-தட்-டி-யே பா-டட்-டு-மே,
மா-ம-லை-யும் குன்-றும் பு-கழ் சேர்க்-கட்-டு-மே.
(பல்லவி)
பா-டுங்-கள்!
பு-தி-ய பா-ட-லை!
போற்-றுங்-கள்!
யெ-கோ-வா ரா-ஜா-வை!
(காண்க: சங். 96:1; 149:1; ஏசா. 42:10.)