பைபிளில் இருக்கும் புதையல்கள் | தானியேல் 4-6
நீங்கள் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்கிறீர்களா?
தானியேலுக்கு நல்ல ஆன்மீகப் பழக்கவழக்கங்கள் இருந்தன; அதில் ஒன்றுதான், தவறாமல் ஜெபம் செய்வது. ராஜாவின் கட்டளை உட்பட வேறு எதுவுமே அதற்குத் தடையாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை
நல்ல ஆன்மீகப் பழக்கவழக்கங்கள்: