பாடல் 77
மன்னியுங்கள்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. மா-வேந்-தன் தந்-தா-ரே,
சொந்-த மைந்-தன் ஜீ-வ-னே,
ம-ஹா பா-வங்-கள் நீக்-க-வே,
ம-ர-ணம் ஒ-ழிக்-க-வே!
ம-னப்-பூர்-வ-மா-க நா-மே,
ம-னம் மா-றி-னால்-தா-னே,
ம-கா-னின் ப-லி மூ-ல-மே,
மன்-னிப்-பைப் பெ-று-வோ-மே!
2. அன்-பை நாம் வ-ளர்த்-து,
அ-னு-தா-பம் காண்-பித்-து,
ச-கோ-த-ர-ரை ம-தித்-து,
ம-னஸ்-தா-பம் த-விர்த்-து,
அ-ள-வில்-லா-மல் மன்-னித்-து,
யெ-கோ-வா வ-ழி ஒத்-து,
காட்-டு-வோம் நல் இ-ரக்-க-மே;
பெற்-றி-டு-வோம் மன்-னிப்-பே!
3. கோ-பத்-தைத் த-விர்த்-து,
வி-ரோ-தம் விட்-டொ-ழித்-து,
நெஞ்-சத்-தில் பே-ரன்-பை வார்த்-து,
இ-ரக்-கம்-தான் உ-திர்த்-து,
ம-ஹா தே-வ-னைப் போ-ல-வே
மன்-னிப்-போம், ம-றப்-போ-மே;
ம-ணிக்-கல்-லாய் தி-கழ்-வோ-மே,
ம-கிழ்ச்-சி நாம் காண்-போ-மே!
(காண்க: மத். 6:12; எபே. 4:32; கொலோ. 3:13.)