பாடல் 26
தேவனோடு நடப்பீரே!
அச்சடிக்கப்பட்ட பிரதி
(மீகா 6:8)
1. தே-வ-னோ-டு ந-டப்-பீ-ரே,
ம-னத்-தாழ்-மை-யோ-டே.
உத்-த-ம வாழ்க்-கை வாழ்-வீ-ரே,
தே-வன் ப-லத்-தா-லே.
சத்-ய பா-தை-யில் செல்-வீ-ரே,
தி-சை மா-றா-ம-லே.
தே-வன் க-ரம் பி-டிப்-பீ-ரே,
சி-று பிள்-ளை போ-லே!
2. தே-வ-னோ-டு ந-டப்-பீ-ரே,
தூ-ய வ-ழி-யி-லே.
மு-திர்ச்-சி நோக்-கி செல்-வீ-ரே,
கீ-ழே வி-ழா-ம-லே.
உண்-மை, நீ-தி சிந்-திப்-பீ-ரே,
எப்-போ-தும் வாழ்-வி-லே.
தே-வன் மீ-து வைப்-பீர் நீ-ரே,
மு-ழு நம்-பிக்-கை-யே!
3. தே-வ-னோ-டு ந-டப்-பீ-ரே,
விஸ்-வா-ச நெஞ்-சோ-டே.
ம-ன-நி-றை-வாய் வாழ்-வீ-ரே,
தே-வ பக்-தி-யோ-டே.
ராஜ்-ய சே-வை-யைச் செய்-வீ-ரே,
ம-ன-ம-கிழ்-வோ-டே.
தே-வன் கை-யைப் பி-டிப்-பீ-ரே,
செல்-வீர் அ-வ-ரோ-டே!
(காண்க: ஆதி. 5:24; 6:9; பிலி. 4:8; 1 தீ. 6:6-8.)